mana amaidhi, ellaiyatra mana aatral unara vendumaa, thiyaanam seiyum murai, eppadi thyanam seivadhu, tamil yoga

1. இருக்கும் இடத்தில கண்ணை மூடி அமருங்கள்
2. உங்கள் மனதை ஆழ்ந்து கவனியுங்கள்
3 . உங்கள் எண்ணங்களை கவனித்து கொண்டே வாருங்கள்
4. விழிப்புணர்வோடு கவனியுங்கள்
5. இப்படி நீங்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வோடு கவனிக்க
ஆரம்பிகீர்களோ அந்த அளவிற்கு உங்கள் எண்ணங்கள் குறைய
ஆரம்பிக்கும்
6 . மனதை கடந்து , நான் யார் என்ற கேள்வியை கேட்டு பாருங்கள்
7 . சிறுது நேரத்தில் உங்கள் மனம் கட்டுப்பாட்டில் வந்துவிடும் .
பிறகு ஒரு எல்லையற்ற ஒரு ஆற்றலை , அமைதியை உணர்வீர்கள் ..
மன அமைதியை, எல்லையற்ற ஒரு ஆற்றலை உணர வேண்டுமா?...
Views:
Category:
Puthunarchi Tharum Yogasanam,
Yoga
0 comments:
Post a Comment