sambala naalum maasa kadaisiyum | tamil comedy post | tamil jokes | Konjam siringa boss
சம்பள நாளும் மாச கடைசியும்1.சம்பள நாள் :
எச்சுஸ் மீ மிஸ்டர் சர்வர் ,சாதா தண்ணியா? நோ நோ , ஒன் பிஸ்லேரி பாட்டில் ப்ளீஸ் ..
மாச கடைசி:
அண்ணே ஒரு கிளாஸ் தண்ணி தாங்கணே
2.சம்பள நாள் :
என்னது பார்லே-ஜியா ..? வேணாம் குட் டே பிஸ்கட்டு கொடுங்க...
மாச கடைசி:
குட் டே பிஸ்கட்டு எல்லாம் வேணாம்னே முந்தரி பருப்பு கொலஸ்ட்ரால் , பார்லே-ஜி பிஸ்கட்டு தாங்க ..
3.சம்பள நாள் :
மாஸ்டர் ஒரு பில்ட்டர் காப்பி ஸ்ட்ராங்கா
மாச கடைசி:
மாஸ்டர்! ஒரு டீ, ஒன் பை டூ
4.சம்பள நாள் :
பாய் ..சிக்கன் வித் லெக் பீஸ் அண்ட் சிக்கன் 65 ஒன் பிளேட் ..
மாச கடைசி:
பிரியாணி வேண்டாம் பாய்.....குஸ்கா மட்டும் போதும்
5. சம்பள நாள் :
முப்பது ரூபாய்கா..? டேங்க புல் பண்னு மேன்.. மீதி டிப்ஸ் வச்சுக்க..
மாச கடைசி:
எவ்வளவு லிட்டர் பெட்ரோல் சார் போடணும்.? 30ரூக்கு போடுங்க போதும்..